Nov 20 2008
a new opportunity to u all !
உலகத் தமிழ் மக்களுக்கு வணக்கம் .
தமிழ் மக்கள் மொழியால் , கலாச்சாரத்தால் ,படிப்பால் , தொழில் நுணுக்கத்தால் , இன்னும் பலப்பல விதங்களில் உலகத்தோர் முன் வெகுவாக முன்னேறி வருவது யாவரும் அறிந்ததே . இன்னும் பலர் என்ன காரணமோ தெரியவில்லை , புது யுத்திகளைப் பயன்படுத்தப் பயப்படுகிறார்கள் . நான் பல நாட்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி தெரிந்துகொண்ட விசயங்களை ,இந்த தளம் மூலமாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . என்னுடைய இந்த தளத்தில் அனைத்து தரப்பு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வேடிவமைக்கும் பணியை செய்து வருகிறேன் . வரும் ஜனவரி முதல் தேதி முழுமையாக வெளியிடுகிறேன் . அதற்குள் உங்களுடைய படைப்புகள் எதுவாக இருந்தாலும் , அது தொழில் சம்பந்தப்பட்டதாக ,பணம் சம்பாதிக்கும் ,புதிய தொழில் நுணுக்கம் சம்பந்தமாக ,உங்களுடைய பொருட்களைப் பற்றி பிறர் அறிந்து கொள்ளும் பொருட்டு , நம் தமிழ் மக்கள் உயர்வடையும் வகையில் இருக்கும் எந்த விஷயத்தை வேண்டுமாலும் எனக்கு அனுப்பவும் .
என்னுடைய இந்த புது வலைப்பூவில் இணைகின்ற அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ளும் அறிய வாய்ப்பைப் பெற அன்புடன் அழைக்கின்றேன் . மற்ற இணையதள போல் அல்லாமல் உண்மையாக முன்னேற விரும்பும் அனைவரும் இதில் இணையலாம் .இது முற்றிலும் உலகத் தமிழ் மக்களின் உயர்வுக்குப் பாலமாக அமையும் . வெற்றியின் பாதையில் ……. மீண்டும் நாளை சந்திக்கிறேன் .